Tag: கொரோனா

சென்னையில் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2257 பேர் பாதிக்கப்பட்டு…

கேரளாவில் இன்று 3593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 22 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 3593 பேருடன்…

தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 74,508 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,03,60,803 பேருக்கு கொரோனா…

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின்…

09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்நதுள்ளது. இதுவரை…

கொரோனா தாக்கம் : 1000க்கும் அதிகமானோர் அரசு வீடற்றோர்  இல்லங்களில் அனுமதி

சென்னை சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த மார்ச் 23 முதல் நவம்பர் 1 வரை 1446 பேர் அரசு வீடற்றோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால்…

கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர்…

கொரோனா பரிசோதனைக்கு ஸ்கேன் செய்வது குறித்து அரசு அதிகாரிகள் கவலை

சென்னை கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் சோதனைக்குப் பதில் ஸ்கேன் செய்துக் கொள்வது குறித்து தமிழக அரசு சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85.53 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,53,864 ஆக உயர்ந்து 1,26,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,07,22,782 ஆகி இதுவரை 12,61,745 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,468 பேர்…