Tag: கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,12,32,442 ஆகி இதுவரை 12,68,905 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,968 பேர்…

இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க வேண்டும்!  எய்ம்ஸ் இயக்குனர்

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உண்மையான கொரோனா முழுமையாக கிடைக்க மேலும்…

பிப்சர் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி

ஜெர்மன்: அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு…

உக்ரைன் அதிபருக்கு கொரோனா

உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தாத…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 1,627 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,89,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,167…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2257 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

கொரோனா தொற்றால் பாதிப்பு: கேரளா ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நவம்பர்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,44,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,392…

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை.…

600க்கும் குறைந்த சென்னை கொரோனா பாதிப்பு  : மீண்டும் அதிகரிக்குமா?

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகையில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பாதிப்பு இன்று 585 ஆகவும் குணமடைந்தோர்…