Tag: கொரோனா

அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு மருந்து ஒப்புதல்..? மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இந்திய தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் கூறுகின்றன.…

9 மாதங்கள் கழித்து கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறப்பு: முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

பெங்களூரு: கிட்டத்தட்ட ஒன்பதரை மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அனைத்து கல்வி…

சீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா வைரஸ்…

பீஜிங்: உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனாவில், தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில்…

இந்தியாவில் இன்று 19,045 பேர் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,86,329 ஆக உயர்ந்து 1,49,018 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 19,045 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,37,71,412 ஆகி இதுவரை 18,24,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,210 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,18,014 பேர்…

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,18,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,18,014 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 37 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும்…