Tag: கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிகள் மூடல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 1 முதல்…

தமிழகத்தில் ஜனவரி 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு..? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்

சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 71ஆக உயர்வு… மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக…

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல்…

இன்று இந்தியாவில் 17,909 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 17,909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.68 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,68,06,661 ஆகி இதுவரை 18,74,318 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,70,609 பேர்…

இன்று மகாராஷ்டிராவில் 3,160, ஆந்திராவில் 377 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,160, ஆந்திராவில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,120 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்று கேரளாவில் 5615 பேர், டில்லியில் 442 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளாவில் 5615 பேர், மற்றும் டில்லியில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,615 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,22,370 பேர்…