Tag: கொரோனா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும்: சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் இன்று 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,12,84,095 ஆகி இதுவரை 19,51,981 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,57,743 பேர்…

கொரோனா பரவல் எதிரொலி: நடப்பாண்டில் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய அரசு

டெல்லி: இந்த முறை காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்வரி 1ம் தேதி…

மூச்சை அதிக நேரம் அடக்கினால் கொரோனா கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்

சென்னை: மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நுரையீரல்…

இன்று மகாராஷ்டிராவில் 2,438, டில்லியில் 306 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2438, டில்லியில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,438 பேருக்கு கொரோனா தொற்று…

கோவிஷீல்டு தடுப்பூசிகள் வினியோகத்தில் முக்கிய பங்காற்றும் மும்பை விமான நிலையம்…!

மும்பை: சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாட்டின் 2வது மிகப் பெரிய…

தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 682 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,26,943 பேர்…

சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…