Tag: கொரோனா

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 993 டில்லியில் 992 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 993 டில்லியில் 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 993 பேருக்கு…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: டாஸ்மாக் பார்களை மூட கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 30/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (30/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,342 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,094…

சென்னையில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

இன்று தமிழகத்தில் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,84,094 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 14,846 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சித்…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

இந்தியாவில் நேற்று 7.85  லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 7,85,864 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 1.21 கோடி…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 56,119 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,329 ஆக உயர்ந்து 1,62,147 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,119 பேர் அதிகரித்து…