சனாதன சர்ச்சை: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 பேர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்
டில்லி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 முக்கிய பிரமுகர்கள்…