விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை…
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 18 057 வாக்குகள்…