- Advertisement -spot_img

TAG

வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலியாக உள்ள 510 பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு.. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்…

சென்னை; உள்ளாட்சி அமைப்புகளில்  காலியாக உள்ள 510 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல்...

மாநிலங்களவைத் தேர்தல்: ப.சிதம்பரம், சி.வி. சண்முகம், தர்மர் வேட்புமனுத்தாக்கல்….

சென்னை; மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம்,  அதிமுக சார்பில் போட் டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தர்மர் தர்மர் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில்...

நாளை முதல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்

சென்னை வரும் ஜூன் 10 நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்...

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த...

அதிமுக : ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட விரும்புவோர் மீது தாக்குதல்

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட மனு பெற வந்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுகளுக்காக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.  ...

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல்

சென்னை வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது அதிமுக தலைமை அக்கட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான...

இன்றுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது

சென்னை இன்று மாலை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.   முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.  இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின்...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் : நாளை வேட்பு மனு தாக்கலுக்குக் கடைசி நாள்

சென்னை நாளையுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது   கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் ஆகிய...

10ஆம் தேதி  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

பவானிப்பூர் நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபுர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது.  இந்த...

முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட  பல முக்கிய தலைவர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை...

Latest news

- Advertisement -spot_img