லடாக் எல்லைப்பகுதிக்கு இன்று செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைப்பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…