தமிழக வணிகர் விடியல் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திருச்சி: வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று நடைபெறும் தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால்…