கிண்டி கிங் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை: கிண்டி கிங் மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கிண்டி கிங் மருத்துவமனையில் ரூ.230 கோடி மதிப்பில் பன்நோக்கு உயர் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர்,…