Tag: முதல்

மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அமலான ஊரடங்கால் நாடு முழுவதும்…

ரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது

மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும்…

அமெரிக்காவில் உற்பத்தியைத் தொடங்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம்

டில்லி அமெரிக்க அதிபர் வெளிநாட்டு மருந்துகளுக்குத் தடை விதித்துள்ளதால் இந்திய மருந்து நிறுவனம் லுபின் லிமிடெட் தனது உற்பத்தியை அமெரிக்காவில் தொடங்க உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்…

ஆகஸ்ட் 12ல் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியிடப்படும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக…

ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர்…

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அம்பேத்கர் சட்டப் பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in-ல் செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று…

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

திருப்பதியில் நாளை முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு

திருப்பதி: திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருமலை…

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு…