முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று…