மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின்
சென்னை கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ்…