Tag: மழை

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலான மழை

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

தமிழகம் : பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை

சென்னை கடலூர், அரியலூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை…

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு

சென்னை: மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம், தற்போது வரை 15.74…

குலாப் புயல் உருவானது : 4 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வங்காள விரிகுடாவில் குலாப் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று முன் தினம் வங்கக் கடலில் குறைந்த…

மழை பெய்தாலும் நான் முதவ்லராக தொடர வாக்களியுங்கள் : மம்தா வேண்டுகோள்

பவானிபூர் மேற்கு வங்கத்தில் நான் முதல்வராகத் தொடர மழை பெய்தாலும் வந்து வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல்…

தமிழ்நாட்டில் 26ந்தேதி வரை மழை நீடிக்கும்! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 26ந்தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் இரவில் இருந்தே…

ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் தொடர் மழை…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கன மழை

சென்னை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு…