Tag: மழை

மழை பாதிப்பு – டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மழை எச்சரிக்கை காரணமாக இன்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

சென்னை மழை எச்சரிக்கை காரணமாக இன்றும் பல மாவட்டங்களில் கலவி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்திய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்

சென்னை: மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை…

தமிழக மழை வெள்ளம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேச்சு

சென்னை தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசி உள்ளார் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ…

சென்னை மழை – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னை மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழைப் பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன் 

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,…

மழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல்…