Tag: பாதிப்பு

கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை…

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்…

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா…

இந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது

டில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 4586 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,08,974 ஆகி உள்ளது. இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4586 பேருக்குப் பாதிப்பு…

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

டில்லி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ பி மாநிலத்தில் இன்று 2948 பேருக்குப்…

டில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு

டில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து…

கர்நாடக முன்னாள்  முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…