டில்லி

டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்று 674 பேருக்குப் பாதிப்பு உறுதி  ஆக உள்ளது,

இதுவரை 1,39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 12 பேர் மரணம் அடைந்து மொத்தம் 4033 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 972 பேர் குணம் அடைந்து இதுவரை 1,25,226 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 9897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் டில்லி கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்திலுள்ளது.