வார ராசிபலன்: 27.03.2020 முதல் 2.04.2020 வரை! வேதா கோபாலன்
மேஷம் மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குள்ள பலரும் உங்களைத் தேடி வருவாங்க.…