- Advertisement -spot_img

TAG

பற்றாக்குறை

தடுப்பூசி போடும் பணிகள் ஒரு சில இடங்களில் நிறுத்தப்படும் : ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி,...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்கியது…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 14ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு இன்று மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி...

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள உணவு கிடைப்பது குறித்த...

மோடி அரசு பற்றாக்குறையை கவனம் கொள்ள வேண்டும் : கணக்கு தணிக்கை துறை எச்சரிக்கை

டில்லி கடந்த ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கையை விட அதிகம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும் என கணக்கு தணிக்கை துறை கூறி உள்ளது. மத்திய அரசு அறிவிக்கும் நிதிநிலை அறிக்கையில்...

பற்றாக்குறை பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

  சென்னை: தமிழக பட்ஜெட் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சுமார்...

Latest news

- Advertisement -spot_img