விருதுநகர்:
தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு...
கடலூர்
தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் நலம் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்....
மயிலாடுதுறை:
தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை...
சென்னை:
தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக...
பஞ்சாப்:
பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான்...
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான...
சென்னை:
கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பிடித்து அமோக...
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான...
மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் முக கவசம் தவிர மற்ற அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால்...
சென்னை
திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நவநீத கிருஷ்ணன் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பதுடன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி...