கூட்டணி வலையில் சிக்கியதால் காங்கிரஸ் வளர்ச்சி குறைந்தது! கே.எஸ்.அழகிரி ஓப்பன் டாக்…
சென்னை: கூட்டணி என்ற மாய வலையில் சிக்கியதால் தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குறைந்து விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்து’ நாளிதழுக்கு தமிழ்நாடு…