விலகுகிறது தே.மு.தி.க? : மதிமுக இப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்த விஜயகாந்த்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகப்போகின்றன என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. தேர்தல் தோல்வி…