சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : குடும்பத்துக்கு அரசுப் பணி நியமன உத்தரவு அளிப்பு
சென்னை சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால்…