தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 38ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக…