Tag: தமிழக அரசு

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17 ஐபிஎஸ் அதிகாரிகள்…

தலா ரூ. 2 லட்சம்: விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பரிசு அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய…

விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம்! தமிழகஅரசு டெண்டர்…

சென்னை: முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. விவேகானந்தர் பாறை…

ஒவ்வொரு வருடமும் சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை இனி ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து விவசாயிகளுக்கு ஊக்கம், அளிக்கும்…

தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியீடு!

சென்னை: தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு…

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கூடுதல் டிஜிபிக்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை…

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு

சென்னை உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.…

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது! தமிழகஅரசு

சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும் என்று தமிழகஅரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.…

545 பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

சென்னை: அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வரும் பட்ஜெட்…

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள சிவன்…