தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி…
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என தமிழகஅரசுக்கு ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…