தமிழகத்தில் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்
சென்னை: தமிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…