Tag: தடுப்பூசி

ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும்- இங்கிலாந்து உறுதி

இங்கிலாந்து: புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ்…

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…

கொரோனா தடுப்பூசி போட்டு இறந்ததாகக் கூறப்பட்ட அமெரிக்க நர்ஸ் உயிருடன் உள்ளார்

டென்னீஸ் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட செவிலியர் உயிருடன் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னீஸ் மாகாணத்தில் உள்ள சட்டனூகா என்னும்…

பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி : பயோண்டெக் நிறுவனம் உறுதி

பெர்லின் பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வேகமாகப் பரவி…

சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி கொரோனா தடுப்பூசி வாங்கும் மத்திய அரசு

டில்லி விரைவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்திய அரசு வாங்க உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில்…

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன…

இந்தியா : ஜனவரியில் கொரோனா தடுப்பூசி – மத்திய அமைச்சர் உறுதி 

டில்லி வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா…

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உயர்மட்ட…

16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வாஷிங்டன் உலக அளவில் சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 76.62…

2 வருடத்துக்கு எதிர்ப்புச் சக்தி அளிக்கும் ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி

மாஸ்கோ ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி 2 வருடத்துக்கு எதிர்ப்புச் சக்தி அளிக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கமேலியா ஆய்வு மையம் கூறி உள்ளது. உலகெங்கும்…