Tag: டெல்லி:

இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு – டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

சென்னை: கர்நாடகம் தமிழ்நாடு இடையே மேக்கேதாட்டு அணை பிரச்னை நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) இரவு டெல்லிசெல்ல உள்ளது அரசியல்…

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36…

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம்

சென்னை: மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லிக்குச் செல்கிறார். காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்குத்…

அப்போலோ மருத்துவமனை மீது கொரோனா நோயாளியின் உறவினர்கள் தாக்குதல்…!

டெல்லி: அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,…

18 வயது மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…

டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது. நாடு…

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு…!

டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து…

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: 6 மாணவர்களுக்கும் பாதிப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…