மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை: மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள…