கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் 24ந்தேதி முதல் முகாம்! மாநகராட்சி ஆணையர் தகவல்…
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் 24ந்தேதி முதல் முகாம் நடைபெறும் என்றும் நாளைமுதல் டோக்கன் விநியோகம் நடைபெறும் என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்…