Tag: சென்னை

கொரோனா: சென்னை நகரின் இதயப் பகுதியின் காவல் நிலையம் மூடல்

சென்னை சென்னை நகரின் இதயப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ளது. சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு மக்களை கடும்…

இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர்…

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…

இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…

கொரோனா: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 64 அதிகரித்து மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

இன்று ஊரடங்கை மீறியதாக 826 வழக்குகள் பதிவு செய்த சென்னை காவல்துறை

சென்னை இன்று ஒரே நாளில் சென்னையில் ஊரடங்கை மீறியதாக காவல்துறை 826 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில்…

தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் அதிக வெப்பம் இருந்து வந்த நிலையில்…

முழு ஊரடங்கு உத்தரவு விதிகளில் திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…