60பேர் அட்மிட்: கொரோனா மருத்துவமனை மற்றும் வார்டாக மாறியது வர்த்தக மையம்…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. இங்கு முதல்கட்டமாக 60 பேர் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீறி வரும் நிலையில்,…