சென்னையில் குப்பை கொட்டக் கட்டணம் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் அரசின் குப்பை கொட்டக் கட்டணம் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக…