02/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,16,381ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,44,323 ஆக உயர்ந்துள்ளது. .தமிழ்நாட்டில் நேற்று 1,508 பேருக்கு தொற்று…