Tag: சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது… ராகுல்காந்தி நெகிழ்ச்சி…

கோவை: தமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது என்று பொதுமக்களிடையே பேசிய ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள ராகுல்காந்திக்கு…

கோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமானம் நிலையத்தில் இருந்து ராகுல்…

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசுதான்! கோவை கோனியம்மனை தரிசித்த முதல்வர் தேர்தல் பிரசாரம்…

கோவை: கோவை டவுன்ஹாலில் உள்ள சக்திமிக்க பிரபல அம்மன் கோவிலான, கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர், தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது…

தமிழக சட்டமன்ற தேர்தல்: தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் சீமான்…

சென்னை: தமிழக சட்டமன்றதேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின்…

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: இன்று கோவை வருகிறார் ராகுல்காந்தி… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை வருகிறார். ராகுலுக்காக சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் மாவட்ட…

23, 24, 25-ந்தேதிகளில் கோவையில் ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம்…

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோயமுத்தூர் மாவட்டத்தில் வரும் 23, 24, 25-ந்தேதிகளில, ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித்…

“தி.மு.க. கூட்டணி ஒருமித்த எண்ணங்கள் கொண்ட கொள்கைக் கூட்டணி”! மு.க.ஸ்டாலின்!

சென்னை: தி.மு.க. கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி! கொள்கை சார்ந்த கூட்டணி எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் ராகுல்காந்தி 5 கட்ட தேர்தல் பிரச்சாரம்! திருநாவுக்கரசர் தகவல்

நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, ராகுல்காந்தி 5கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்! வீரப்ப மொய்லி

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரம், மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளருமான வீரப்ப மொய்லி…

தமிழக சட்டமன்றதேர்தல்2021: 20, 21 ஆகிய தேதிகளில் முதல்வர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் …

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20, 21ந்தேதிகளில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழக சட்டமன்ற…