ஆலயங்களில் கோடை வெயிலையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு
சென்னை தமிழக அமைச்சர் சேகர்பாபு கோடை வெயிலையொட்டி ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு…