Tag: கொரோனா

இன்று முதல் மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல தடை

சென்னை சென்னையில் மெரினா கடற்கரைக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று…

டெல்லியில் புதிதாக 2,716 பேர் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 2,716 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்பு. இது நேற்றைய பாதிப்பை விட 51% அதிகமாகும். டெல்லி இன்று புதிதாக 2,716…

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது…

மேற்கு வங்கத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் நடிகர் வடிவேலு…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு குணமடைந்துள்ளதால், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

“புத்தாண்டை வரவேற்போம்; கொரோனாவுக்கு விடைகொடுப்போம்”! முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு உரை – வீடியோ

சென்னை: “புத்தாண்டை வரவேற்போம்! கொரோனாவுக்கு விடைகொடுப்போம்” என தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாண்டையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ”ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள்” என…

தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,04,615 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

உலக மக்களை மிரட்ட வருகிறது மற்றொரு காய்ச்சல் நோய் ‘ஃபுளுரோனா’! இஸ்ரேலில் முதல் பாதிப்பு…

டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக ‘ஃபுளுரோனா’ என்ற காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறயிப்பட்டுள்ளது. இது உலக மருத்துவ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஃபுளு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,964 பேர் பாதிப்பு – 12.50 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,50,837 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,764 பேர்…

தமிழகத்தில் இன்று 890 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,05,261 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…