கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12.29 லட்சம் சோதனை- பாதிப்பு 27,409
டில்லி இந்தியாவில் 12,29,536 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 27,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,409 பேர்…