Tag: கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில்…

மோடி கோழையைப் போல் செயல்படுகிறார் : காங்கிரஸ் செயலர் பிரியங்கா கடும் தாக்க்

டில்லி பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கோழையைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு…

ரஷ்யா : குழந்தைகளிடம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து சோதனை

மாஸ்கோ ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது. தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு…

இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,455 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,24,006 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.63 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,63,85,325 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,981 பேர்…

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிகளை சுகாதார சேவை இயக்குநரகம்…

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது: இன்று 15,108 பேர் பாதிப்பு; 374 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக…

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…

12/06/2021: இந்தியாவில் 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிவு

டெல்லி: இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது…

12/06/2021: உலகளவில் கொரோனா பாதிப்பு 17.60 கோடியையும் உயிரிழப்பு 38லட்சத்தையும் தாண்டியது…

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியையும் உயிரிழப்பு 38லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…