23/10/2020: சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று – மண்டலவாரி நிலைப் பட்டியல்
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.…