வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. நிவாரணஉதவிகள் வழங்கினார்…
சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…