கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்த சிறுவர்களுக்கு காரை நிறுத்தி சாக்லேட் வழங்கிய எடப்பாடி! வைரல் வீடியோ
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கிரிக்கெட் மைதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியைச்…