சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…
டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி…