அமெரிக்காவில் குண்டு வெடிப்பு: 25 பேருக்குமேல் காயம்!
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கு அருகில் செல்சி என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.…