சவுக்கு பேட்டியை ஒளிபரப்பிய ‘ரெட்பிக்ஸ்‘ யுடியூப் சேனலை மூடும் உத்தரவிற்கு தடை! உச்சநீதிமன்றம் அதிரடி
சென்னை: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய பிரபல யுடியூப் நிறுவனமான ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூட தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதி மன்றம் மூட…