மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு…
சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார்…