- Advertisement -spot_img

TAG

அமைப்பு

போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு

கொல்கத்தா: போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்தி, தன்னை ஐஏஎஸ் அதிகாரி...

அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி...

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்தில் முடியும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது....

கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ.416 கோடி உதவி செய்வதாக...

கொரோனா பாதிப்பை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்...

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...

காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பெறுப்பேற்பு

காபூல்: காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கே ஷகர்...

மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் அமைப்பு

சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு தனி நிறுவனத்தை அமைக்க வேண்டும்...

விலையை உயர்த்தும் எஃகு நிறுவனங்களை விசாரிக்க குழு அமைப்பு

புதுடெல்லி: எஃகு விலையை உயர்த்தும் நிறுவனங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) எஃகு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு குழுவை உருவாக்கியுள்ளதுடன், விலையை உயர்த்தும் எஃகு நிறுவனங்களுக்கு எதிராக தொடங்கியுள்ளது. பல...

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை: உலக சுகாதார அமைப்பு

வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக் குழு...

Latest news

- Advertisement -spot_img